அன்பு இயேசுவே
Christian Song Lyrics
TamilAnpu Yesuvae arukil vaarumae
Aaraுthalum aatharavum enakku thaarumae
Naan sellum paathai ellaam
Ennodu nadakka vaenndum
Naan sornthu pokumpothu
Un tholil saaya vaenndum
Allum pakalum ennai kaakkum anpu theyvamae
Antum intum entum thodarum intha panthamae -2
Kaalamellaam kadanthavarae njaalam engum niranthavarae
Kaaththirunthu thaedukiraேn kanavellaam un mukamae
Kaana vaenndumae Yesuvae – un mukam
Paarkka vaenndumae thaevanae
Koti koti nanmai seyyum unthan karunnaiyae
Oti oti vanthu ennai thaettaுm karangalae
Thanimaiyil en udanirupae
Tholviyil un palam viyapyae
Thuyarinil un thol sukamae
Unathillam en akamae
Thaangavaenndumae ennaiyae – ennudan
Thangavaenndumae Yesuvae
அன்பு இயேசுவே அருகில் வாருமே
ஆறுதலும் ஆதரவும் எனக்கு தாருமே
நான் செல்லும் பாதை எல்லாம்
என்னொடு நடக்க வேண்டும்
நான் சோர்ந்து போகும்போது
உன் தோளில் சாய வேண்டும்
அல்லும் பகலும் என்னை காக்கும் அன்பு தெய்வமே
அன்றும் இன்றும் என்றும் தொடரும் இந்த பந்தமே -2
காலமெல்லாம் கடந்தவரே ஞாலம் எங்கும் நிரந்தவரே
காத்திருந்து தேடுகிறேன் கனவெல்லாம் உன் முகமே
காண வேண்டுமே இயேசுவே – உன் முகம்
பார்க்க வேண்டுமே தேவனே
கோடி கோடி நன்மை செய்யும் உந்தன் கருணையே
ஓடி ஓடி வந்து என்னை தேற்றும் கரங்களே
தனிமையில் என் உடனிருபே
தோல்வியில் உன் பலம் வியப்யே
துயரினில் உன் தோள் சுகமே
உனதில்லம் என் அகமே
தாங்கவேண்டுமே என்னையே – என்னுடன்
தங்கவேண்டுமே இயேசுவே