அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே
Christian Song Lyrics
TamilAppaa unga kirupa engalai nadaththinathae
Solla vaarththai illa
Athai solla vaarththai illa (2)
Aaraathippaen athai ennnniyae
Aaraathippaen ummai mattumae (2)
Varannda nilam pol
Thaviththu poy kidanthaen (2)
En vaalvai selikka seytha
Theyvam neer aiyaa (2)
Kuppaiyaip pola
Uthavattaு kidanthaen (2)
En vaalvai maattina
Theyvam neer aiyaa (2)
அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே
சொல்ல வார்த்தை இல்ல
அதை சொல்ல வார்த்தை இல்ல (2)
ஆராதிப்பேன் அதை எண்ணியே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே (2)
வறண்ட நிலம் போல்
தவித்து போய் கிடந்தேன் (2)
என் வாழ்வை செழிக்க செய்த
தெய்வம் நீர் ஐயா (2)
குப்பையைப் போல
உதவற்று கிடந்தேன் (2)
என் வாழ்வை மாற்றின
தெய்வம் நீர் ஐயா (2)