அலையாலையாய் பாய்ந்து வரும்
Christian Song Lyrics
TamilAlaiyaalaiyaay paaynthu varum
Thaevakirupai ennai nanaiththathaiyaa
Thaevanae um kirupai
Ententum maaraathathu
Malaikal vilakinaalum
Maasatta kirupai perukumae
Mannavanai makilviththaal
Malaiyaaka kirupai oottaுmae-peru
Athikaalai thaeva samookamae
Aachchariya kirupai perukumae
Aaraathanai thoopaththil
Appaavin jeevan kitaikkumae -Yesu
Pelaveenaththil um kirupai
Pelanaay paayuthaiyaa
Palakoti maintharkalin – vaalvu
Maaraுm kirupai vaenndumae – intu
அலையாலையாய் பாய்ந்து வரும்
தேவகிருபை என்னை நனைத்ததையா
தேவனே உம் கிருபை
என்றென்றும் மாறாதது
மலைகள் விலகினாலும்
மாசற்ற கிருபை பெருகுமே
மன்னவனை மகிழ்வித்தால்
மழையாக கிருபை ஊற்றுமே-பெரு
அதிகாலை தேவ சமூகமே
ஆச்சரிய கிருபை பெருகுமே
ஆராதனை தூபத்தில்
அப்பாவின் ஜீவன் கிடைக்குமே -இயேசு