அசைவாடும் தெய்வம் நீரே ஆவியானவரே
Christian Song Lyrics
TamilAsaivaadum theyvam neerae aaviyaanavarae
Vallamaiyaay asaivaadumae
Engal mael asaivaadumae
Makimai makimai makimai en Yesuvukkae
Maatchimai maatchimai maatchimai en Yesuvukkae
Kaikal uyarththukirom
Mosesyin kaikal pola
Em kaikal uyarththukirom
அசைவாடும் தெய்வம் நீரே ஆவியானவரே
வல்லமையாய் அசைவாடுமே
எங்கள் மேல் அசைவாடுமே
மகிமை மகிமை மகிமை என் இயேசுவுக்கே
மாட்சிமை மாட்சிமை மாட்சிமை என் இயேசுவுக்கே
கைகள் உயர்த்துகிறோம்
மோசேயின் கைகள் போல
எம் கைகள் உயர்த்துகிறோம்