அன்பின் முகத்தை
Christian Song Lyrics
TamilLYRICS :-
Anpin mukaththai antu naan kanntaen
Kalvaari malai mael
Thaeva anpin ellai angu naan kanntaen
Kolkothaa malai mael
Thiyaakaththin nal osaiyai kaettaேn
Karunaiyin mukam kanntaen
Kalvaari malaimael antu
Kalvaari malaimael
Thaeva thirusuthan antu ammalai mael
Paadukal aettathinaal
Manukkula paavam neekkidavae avar
Sithainthu maanndathinaal o….o..
Iratchakar Yesu antu ammalai mael
Iraththam sinthinathaal
Thirukkaal karangal moontannikalaal
Thulaikkath thonginathaal o…o….
LYRICS :-
அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்
கல்வாரி மலை மேல்
தேவ அன்பின் எல்லை அங்கு நான் கண்டேன்
கொல்கொதா மலை மேல்
தியாகத்தின் நல் ஓசையை கேட்டேன்
கருனையின் முகம் கண்டேன்
கல்வாரி மலைமேல் அன்று
கல்வாரி மலைமேல்
தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
மனுக்குல பாவம் நீக்கிடவே அவர்
சிதைந்து மாண்டதினால் ஓ….ஓ..
இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால் ஓ…ஓ….