அழைக்கிறார் நீ ஓடிவா
Christian Song Lyrics
TamilAlaikkiraar nee otivaa
1.anpin uruvam aanndavar alaikkiraar nee arukil vaa
Thoynthupona un vaalvinai kaetkiraar neearukilvaa
Oti vaa nee oti vaa kannkalangiyae neeyae vaa
Thooramaay nirkum unnaiththaan alaikkiraar nee arukilvaa
2. Manithar palarai nampinaay palamurai thadumaarinaay
Uttaாr pettaாr anpellaam kanavu pontu akalumae
3.nannpar palarum iruppinum naadum anpai pettaாyo
Selvam ellaam maaykaiyae ulakam kaanal neeraamae
4.orumurai anpai rusiththum vilunthu pona nee elumpivaa
Palamurai thurokamseythathaalYesuvinkannnneerthutaikkavaa
5.innum nonthu povaanaen inte arukil otivaa
Ullam kumuraுm unnaiyae thallaen entar otivaa
அழைக்கிறார் நீ ஓடிவா
1.அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நீஅருகில்வா
ஓடி வா நீ ஓடி வா கண்கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார் நீ அருகில்வா
2. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே
3.நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பை பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நீராமே
4.ஒருமுறை அன்பை ருசித்தும் விழுந்து போன நீ எழும்பிவா