அந்த இன்ப நாட்டின்
Christian Song Lyrics
TamilAntha inpa naattin ninaivil vaalkiraேn
Asthamaanaththil angu servaen
Kirupaiyaal ratchakar pakkamnaan nirkaiyil
En kiridam jolikka kaannpaeno
Minnum natchaththiram en kiridaththil unntoo
Asthamaanaththil serum pothu
Paerinpa naattinil sukirtha vaalvilae
En kiridam jolikka kaannpaeno
1karththarin pelaththil ulaiththu jepippaen
Aathma paaraththodu vaalvaen
Antha inpa naalin minnum natchaththiram
Ennathaay maara naan ulaippaen….minnum
2 naan avar mukam kanndu aanantham kolvaen
Avar paatham veelnthu pottaுvaen
Ponnakar inpam en pangaaka vilangum
En kiridam jolikka kaanuvaen
Minnum natchaththiram en kiridaththil unndu
Asthamaanaththil serum pothu
Paerinpa naattinil sukirtha vaalvilae
En kiridam jolikka kaanuvaen
அந்த இன்ப நாட்டின் நினைவில் வாழ்கிறேன்
அஸ்தமானத்தில் அங்கு சேர்வேன்
கிருபையால் ரட்சகர் பக்கம்நான் நிற்கையில்
என் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ
மின்னும் நட்சத்திரம் என் கிரிடத்தில் உண்டோ
அஸ்தமானத்தில் சேரும் போது
பேரின்ப நாட்டினில் சுகிர்த வாழ்விலே
என் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ
1கர்த்தரின் பெலத்தில் உழைத்து ஜெபிப்பேன்
ஆத்ம பாரத்தோடு வாழ்வேன்
அந்த இன்ப நாளின் மின்னும் நட்சத்திரம்
என்னதாய் மாற நான் உழைப்பேன்….மின்னும்
2 நான் அவர் முகம் கண்டு ஆனந்தம் கொள்வேன்
அவர் பாதம் வீழ்ந்து போற்றுவேன்
பொன்னகர் இன்பம் என் பங்காக விளங்கும்
என் கிரிடம் ஜொலிக்க காணுவேன்
மின்னும் நட்சத்திரம் என் கிரிடத்தில் உண்டு
அஸ்தமானத்தில் சேரும் போது
பேரின்ப நாட்டினில் சுகிர்த வாழ்விலே
என் கிரிடம் ஜொலிக்க காணுவேன்