Daily ReadingBible
✅ Shared successfully
அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன்     ஆராதனை ஆராதனை    அன்பர் இயேசு ராஜனுக்கே    ஆவியான் தேவனுக்கே   1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்   உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்   Lyrics | Tamil Christian Songs & Audio | PTL Lyrics