அவர் சாயலாக உருவாக்கினார்
Christian Song Lyrics
TamilAvar saayalaaka uruvaakkinaar
Ennaiyumae tham pol urumaattinaar
Avar polavae ennaiyumae uruvaakkiyae vannainthaar
Avar polavae ennaiyumae uruvaakkiyae vannainthaar (2)
Avarin anpinilae naanum valuvaamal nilai nirkavae
Yesuvai polavae naan en Yesuvai polavae naan
Avvanpai pirathipalikka en Yesuvai pirathipalikka
Ennaiyum maattinaarae
Yesuvai pol panninthu entum vaalkkaiyil arppanniththu
Yesuvai polavae naan en Yesuvai polavae naan
Thaalmaiyai velippaduththa mana thaalmaiyai velippaduththa
Ennaiyum uruvaakkinaar
அவர் சாயலாக உருவாக்கினார்
என்னையுமே தம் போல் உருமாற்றினார்
அவர் போலவே என்னையுமே உருவாக்கியே வணைந்தார்
அவர் போலவே என்னையுமே உருவாக்கியே வணைந்தார் (2)
அவரின் அன்பினிலே நானும் வழுவாமல் நிலை நிற்கவே
இயேசுவை போலவே நான் என் இயேசுவை போலவே நான்
அவ்வன்பை பிரதிபலிக்க என் இயேசுவை பிரதிபலிக்க
என்னையும் மாற்றினாரே
இயேசுவை போல் பணிந்து என்றும் வாழ்க்கையில் அர்ப்பணித்து
இயேசுவை போலவே நான் என் இயேசுவை போலவே நான்
தாழ்மையை வெளிப்படுத்த மன தாழ்மையை வெளிப்படுத்த