அன்பாய் ஒரு வார்த்தை சொல்லும்
Christian Song Lyrics
TamilAnpaay oru vaarththai sollum
Nantay en vaalkkai maaraுm
Um sollaal velichcham uthikkum
Um vaakkinaal ellaam vaaykkum
Neer solla ellaam aakum
Neer kattalaiyidavae nirkum
Neer vaakku maaraa Dhevan
Um vaarththaiyai patti kolvaen
Ularntha vaalvu ini selippaay maaridum
Pasumai maraththaippol alakaay thulirththidum
Umathu vasanam en jeevan kaaththidum
Umathu vaarththai en vaalvai maattidum
Vaanamum poomiyum olinthuponaalum
Vasanam orupothum alinthu povathillai
அன்பாய் ஒரு வார்த்தை சொல்லும்
நன்றாய் என் வாழ்க்கை மாறும்
உம் சொல்லால் வெளிச்சம் உதிக்கும்
உம் வாக்கினால் எல்லாம் வாய்க்கும்
நீர் சொல்ல எல்லாம் ஆகும்
நீர் கட்டளையிடவே நிற்கும்
நீர் வாக்கு மாறா தேவன்
உம் வார்த்தையை பற்றி கொள்வேன்
உலர்ந்த வாழ்வு இனி செழிப்பாய் மாறிடும்
பசுமை மரத்தைப்போல் அழகாய் துளிர்த்திடும்
உமது வசனம் என் ஜீவன் காத்திடும்