அன்பை தேடும் உலகினில்
Christian Song Lyrics
TamilAnpai thaedum ulakinil
Kaanal neeraam vaalkkai
Karainthidum munnae Yesuvaippaar (2)
Yesuvaip paar Yesuvaip paar
Unnmai anpu purinthidum
Meyyanpu unarnthidum
Utainthu pona vaalkkaiyilae
Pukalidam thaetinaay
Punitharanntai vanthaal
Puthu vaalvu tharuvaar
Maaridum ulakinilae
Maaraatha thaevanin
Vaarththaiyai nampinaal
Uruvaakki niraுththuvaar
Unnmai anpai purinthida
Yesuvidam oti vaa
Yesuvidam vanthaal
Meyyanpai unarvaay
அன்பை தேடும் உலகினில்
கானல் நீராம் வாழ்க்கை
கரைந்திடும் முன்னே இயேசுவைப்பார் (2)
இயேசுவைப் பார் இயேசுவைப் பார்
உண்மை அன்பு புரிந்திடும்
மெய்யன்பு உணர்ந்திடும்
உடைந்து போன வாழ்க்கையிலே
புகலிடம் தேடினாய்
புனிதரண்டை வந்தால்
புது வாழ்வு தருவார்