அழைத்தவரே என்னை
Christian Song Lyrics
TamilAlaiththavarae ennai
Nadaththuvarae entum
Uyirulla kaalam ellaam unnai
Alaiththavarae entum
Nadaththuvarae nammai
Thalaimurai thalaimuraiyaay-2
Thalaimurai thalaimuraiyaay-2
Manitharkal ennai pakaiththaalum
Um anpu onte maaraathathae (2)
Yaar maranthaalum naan maravaen
Entu vaakkuraiththavarae maaridaarae (2)
En naesarae naesarae
Enthan Yesuvae (2)
அழைத்தவரே என்னை
நடத்துவரே என்றும்
உயிருள்ள காலம் எல்லாம் உன்னை
அழைத்தவரே என்றும்
நடத்துவரே நம்மை
தலைமுறை தலைமுறையாய்-2
தலைமுறை தலைமுறையாய்-2
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
உம் அன்பு ஒன்றே மாறாததே (2)
யார் மறந்தாலும் நான் மறவேன்
என்று வாக்குரைத்தவரே மாறிடாரே (2)
என் நேசரே நேசரே
எந்தன் இயேசுவே (2)