அசைவாடும் ஆவியே
Christian Song Lyrics
TamilAsaivaadum aaviyae
Thooymaiyin aaviyae
Idam asaiya ullam nirampa
Irangi vaarumae
Pelanataiya nirappidumae
Pelaththin aaviyae
Kanamataiya oottidumae
Njaanaththin aaviyae — asaivaadum
Thaettidumae ullangalai
Yesuvin naamaththinaal
Aattidumae kaayangalai
Apishaeka thailaththinaal — asaivaadum
Thutaiththidumae kannnneerellaam
Kirupaiyin porkaraththaal
Nirainthidumae aananthaththaal
Makilvudan thuthiththidavae — asaivaadum
அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே
பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே — அசைவாடும்
தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் — அசைவாடும்
துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிறைந்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே — அசைவாடும்