அதிமங்கலக் காரணனே
Christian Song Lyrics
TamilAthi-mangalak kaarananae,
Thuthi-thangiya poorananae – narar
Vaala vinn thuranthor
Aelaiyaay p pirantha
Vannmaiyae thaarananae!
1. Mathi-mangina engalukkum,
Thithi-singinar thangalukkum-unin
Maatchiyum thivviya kaatchiyum
Thonti vaiyaay thungavanae
2. Muti-mannarkal maetaiyaiyum,
Miku-unnatha veedathaiyum-neengi
Maattitaiyae piran thaattitaiyar
Thola, vanthanaiyo tharaiyil?
3. Theeya-paeyththiral odutharkum,
Umpar-vaayththiral paadutharkum-
Unaip pinpattaுvor
Muttaுm thunpattaு vaaltharkum
Petta nar kolam itho?
அதி-மங்கலக் காரணனே,
துதி-தங்கிய பூரணனே – நரர்
வாழ விண் துறந்தோர்
ஏழையாய் ப் பிறந்த
வண்மையே தாரணனே!
1. மதி-மங்கின எங்களுக்கும்,
திதி-சிங்கினர் தங்களுக்கும்-உனின்
மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றி வையாய் துங்கவனே
2. முடி-மன்னர்கள் மேடையையும்,
மிகு-உன்னத வீடதையும்-நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர்
தொழ, வந்தனையோ தரையில்?
3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர்-வாய்த்திரள் பாடுதற்கும்-
உனைப் பின்பற்றுவோர்
முற்றும் துன்பற்று வாழ்தற்கும்
பெற்ற நற் கோலம் இதோ?