அப்பா பிதாவே அப்பா பிதாவே ஆராதிக்கிறோம்
Christian Song Lyrics
TamilAppaa pithaavae appaa pithaavae
Aaraathikkirom aaraathikkirom -2
Aallaeluாyaa – 8
1. Thakappanaippol tholinilae
Sumanthu vantha appaa pithaavae – 2
Kadanthu vantha valikal ellaam
Kaividavillaiyae appaa pithaavae-2
2. Thanthai neerae en thaayum neerae
Umpillai naanae appaa pithaavae-2
Vaanam poomi pataiththavarkku
Naan pillaiyallavo appaa pithaavae-2
3. Karuvinilae aenthineerae
Thaangineerae appaa pithaavae – 2
Muthir vayathu mutiyum varai
Aenthuveerae (thaangukireer) appaa pithaavae-2
அப்பா பிதாவே அப்பா பிதாவே
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம் -2
ஆல்லேலுாயா – 8
1. தகப்பனைப்போல் தோழினிலே
சுமந்து வந்த அப்பா பிதாவே – 2
கடந்து வந்த வழிகள் எல்லாம்
கைவிடவில்லையே அப்பா பிதாவே-2
2. தந்தை நீரே என் தாயும் நீரே
உம்பிள்ளை நானே அப்பா பிதாவே-2
வானம் பூமி படைத்தவர்க்கு
நான் பிள்ளையல்லவோ அப்பா பிதாவே-2