அகாலப்பிறவியாம் என்னை
Christian Song Lyrics
TamilAkaalappiraviyaam ennai
Um kannkal kanndathae
Um irakkam manathurukkam
Thayavaal vaalvu petten
Anthakaaramaam irulil irunthaen
Aachcharayamaam um olikku thantheer
Parisuththa iraththaththaalae kaluvineer
Parisuththa janamaanaen
Ulaiyaana settil ulantukkonntirunthaen
Kanmalaimael ennai niraுththi vaiththeer
Parisuththa iraththaththaalae kaluvineer
Parisuththa jaathiyaanaen
Aaprakaam Dhevan eesaakkin Dhevan
Yaakkopin Dhevan enathu Dhevan
Parisuththa iraththaththinaalae kaluvineer
Parisuththa santhathiyaanaen
அகாலப்பிறவியாம் என்னை
உம் கண்கள் கண்டதே
உம் இரக்கம் மனதுருக்கம்
தயவால் வாழ்வு பெற்றேன்
அந்தகாரமாம் இருளில் இருந்தேன்
ஆச்சரயமாம் உம் ஒளிக்கு தந்தீர்
பரிசுத்த இரத்தத்தாலே கழுவினீர்
பரிசுத்த ஜனமானேன்
உளையான சேற்றில் உழன்றுக்கொண்டிருந்தேன்
கன்மலைமேல் என்னை நிறுத்தி வைத்தீர்