அன்பே கல்வாரி அன்பேஉம்மைப் பார்க்கையிலேஎன் உள்ளம் உடையுதப்பா1. தாகம் தாகம் என்றீர்எனக்காய் எங்கி நின்றீர்பாவங்கள் சுமந்தீர் – எங்கள்பரிகாரப் பலியானீர் – அன்பே2. காயங்கள் பார்க்கின்றேன்கண்ணீர் வடிக்கின்றேன்தூய திரு இரத்தமேதுடிக்கும் தாயுள்ளமே – அன்பே3. அணை
Christian Song Lyrics
TamilAnpae kalvaari anpae
Ummaip paarkkaiyilae
En ullam utaiyuthappaa
1. Thaakam thaakam enteer
Enakkaay engi ninteer
Paavangal sumantheer – engal
Parikaarap paliyaaneer – anpae
2. Kaayangal paarkkinten
Kannnneer vatikkinten
Thooya thiru iraththamae
Thutikkum thaayullamae – anpae
3. Annaikkum karangalilae
Aannikalaa suvaami
Ninaiththup paarkkaiyilae
Nenjam urukuthayyaa – anpae
4. Nenjilae or oottaு
Nathiyaay paayuthayyaa
Manitharkal moolkanumae – ellaa
Maraுroopam aakanumae – anpae
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் எங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகாரப் பலியானீர் – அன்பே
2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே – அன்பே