அர்பணித்தான் என்னையே
Christian Song Lyrics
TamilArpanniththaan ennaiyae
Anparae um karangalil – 2
Unthan kaiyil kalimann naan
Ennai nanainthu kollum
Ejamaananae um ooliyanaay
Ennai uruvaakkidum
Arpanniththom engalai
Anparae um karangalil – 2
அர்பணித்தான் என்னையே
அன்பரே உம் கரங்களில் – 2
உந்தன் கையில் களிமண் நான்
என்னை நனைந்து கொள்ளும்
எஜமானனே உம் ஊழியனாய்
என்னை உருவாக்கிடும்
அர்பணித்தோம் எங்களை
அன்பரே உம் கரங்களில் – 2