அழைத்தவரே உண்மையுள்ளவர்
Christian Song Lyrics
TamilAlaiththavarae unnmaiyullavar
Anuthinam nadaththiduvaar
Kaividaamal vittuvilakidaamal
Kannmannipol kaappaar (2)
Manithanin vaakku maarinaalum
Alaiththavar entum maaridaarae (2)
Aapirakaamin Dhevan nammodunndu
Vaakkuththaththam entum niraivaettaுvaar (2)
Paarvonin senai thodarnthaalum
Sengadal munnae nintalum (2)
Mutchediyil thontinavar
Naam pokum paathaiyai uruvaakkuvaar (2)
Sonthangal unnai othukkinaroா
Suttaththaar unnai thoottinaro (2)
Senaiyin Karththar un patchaththil
Un peyarai peraுmai paduththiduvaar (2)
அழைத்தவரே உண்மையுள்ளவர்
அனுதினம் நடத்திடுவார்
கைவிடாமல் விட்டுவிலகிடாமல்
கண்மணிபோல் காப்பார் (2)
மனிதனின் வாக்கு மாறினாலும்
அழைத்தவர் என்றும் மாறிடாரே (2)
ஆபிரகாமின் தேவன் நம்மோடுண்டு
வாக்குத்தத்தம் என்றும் நிறைவேற்றுவார் (2)
பார்வோனின் சேனை தொடர்ந்தாலும்
செங்கடல் முன்னே நின்றாலும் (2)