அதிகாலையில் அன்பரின் பாதத்தில்
Christian Song Lyrics
TamilAthikaalaiyil anparin paathaththil
Anuthinam amaithalaay amarnthiruppaan
Paava irulil maalum en janam
Parisiththamaakkida mantaduvaen
Theengukku manasthaapappadum thaevanae
Theemaiyai thinam naan veraுththidanum
Thanthaiyin siththamae um siththam enteer
En vaalvil um siththam niraivaeranum
Israyaelin jeyapaelamaanavarae
Inthiyar anaivarum kanntidanum
Nilaiyillaa ulakinil vaalnthiduvor
Niththiya vaalvai atainthidanum
அதிகாலையில் அன்பரின் பாதத்தில்
அனுதினம் அமைதலாய் அமர்ந்திருப்பான்
பாவ இருளில் மாளும் என் ஜனம்
பரிசித்தமாக்கிட மன்றாடுவேன்
தீங்குக்கு மனஸ்தாபப்படும் தேவனே
தீமையை தினம் நான் வெறுத்திடனும்
தந்தையின் சித்தமே உம் சித்தம் என்றீர்
என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறணும்
இஸ்ரயேலின் ஜெயபேலமானவரே
இந்தியர் அனைவரும் கண்டிடனும்
நிலையில்லா உலகினில் வாழ்ந்திடுவோர்
நித்திய வாழ்வை அடைந்திடணும்