அன்பின் காரங்களலே
Christian Song Lyrics
TamilAnpin kaarangalalae
Ennai mooti annaippavarae
Uthattin muththangalaalae
Ulakai marakkachcheypavarae
Yesuvin karangalukkul oduvaen
Avar maarpil saaynthu entum ilaippaariduvaen
Anpin aravannaippil mayangiduvaen
Avar ithayaththin thutippukku sevikoduppaen
Idathu kaiyaal en thalaiyai thangukireer
Um valakkaraththaal en ithayaththai thaeyttaுkireer
Naesaththaal sokam ataintha ennaiyum
En uththamiyae manavaattiyae entalaikkireer
அன்பின் காரங்களலே
என்னை மூடி அணைப்பவரே
உதட்டின் முத்தங்களாலே
உலகை மறக்கச்செய்பவரே
இயேசுவின் கரங்களுக்குள் ஓடுவேன்
அவர் மார்பில் சாய்ந்து என்றும் இளைப்பாறிடுவேன்
அன்பின் அரவணைப்பில் மயங்கிடுவேன்
அவர் இதயத்தின் துடிப்புக்கு செவிகொடுப்பேன்
இடது கையால் என் தலையை தங்குகிறீர்
உம் வலக்கரத்தால் என் இதயத்தை தேய்ற்றுகிறீர்
நேசத்தால் சோகம் அடைந்த என்னையும்
என் உத்தமியே மணவாட்டியே என்றழைக்கிறீர்