அள்ள அள்ள குறையாது
Christian Song Lyrics
TamilAlla alla kuraiyaathu
Solla solla mutiyaathu
Rompa rompa rompa rompa
Athikamaay tharupavarae – 2
Alla alla kuraiyaathu
Kaettal koduppaarae
Thattinaal thirappaarae – 2
Nee jepiththaalae pothum
Arputham seyvaarae – 2
Maekamum thaevai illai
Malaiyum thaevai illai – 2
Visuvaasiththaal pothum
Un vaaykkaal nirampidumae – 2
அள்ள அள்ள குறையாது
சொல்ல சொல்ல முடியாது
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
அதிகமாய் தருபவரே – 2
அள்ள அள்ள குறையாது
கேட்டால் கொடுப்பாரே
தட்டினால் திறப்பாரே – 2
நீ ஜெபித்தாலே போதும்
அற்புதம் செய்வாரே – 2
மேகமும் தேவை இல்லை
மழையும் தேவை இல்லை – 2
விசுவாசித்தால் போதும்
உன் வாய்க்கால் நிரம்பிடுமே – 2