அநாதியான கரத்தரே
Christian Song Lyrics
TamilAnaathiyaana karaththarae
Theyveeka aasanaththilae
Vaanangalukku maelaay neer
Makimaiyotirukkireer
Pirathaana thoothar ummunnae
Tham mukam paatham mootiyae
Saashdaangamaakap pannivaar
Neer thooya thooyar ennuvaar
Appatiyaanaal thoosiyum
Saampalumaana naangalum
Evvaaraு ummai annduvom
Evvithamaay aaraathippom
Neero uyarntha vaanaththil
Naangalo thaalntha poomiyil
Iruppathaal vananguvom
Maa payaththodu seruvom
அநாதியான கரத்தரே
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்
பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்
நீர் தூய தூயர் என்னுவார்
அப்படியானால் தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்
எவ்விதமாய் ஆராதிப்போம்
நீரோ உயர்ந்த வானத்தில்
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால் வணங்குவோம்
மா பயத்தோடு சேருவோம்