அதிசயம் இதுவே
Christian Song Lyrics
TamilAthisayam ithuvae
Puthiya vaalvai
Naan ataintha vaelai
Palaiyathu maraiththathae
Thaetinaalum athu kitaippathillai
En kanavukal ellaam niraivaeraுthae
Thaetinaen naan intha vaalvin makilchchiyai
Thaetinaen naan intha vaalvin amaithiyai
Ini tholviyathillai en vaalvil
Uyaruvaen avar pelaththaal ententumae
Suyapelaththinaalae muyantapothu
Ontum saathikkavillai
Ithai arintha naalil sukamatainthaen
Ini kavalai illai
Ennaalae ontum koodaathae
Thaevanoodu ellaam koodumae
அதிசயம் இதுவே
புதிய வாழ்வை
நான் அடைந்த வேலை
பழையது மறைத்ததே
தேடினாலும் அது கிடைப்பதில்லை
என் கனவுகள் எல்லாம் நிறைவேறுதே
தேடினேன் நான் இந்த வாழ்வின் மகிழ்ச்சியை
தேடினேன் நான் இந்த வாழ்வின் அமைதியை
இனி தோல்வியதில்லை என் வாழ்வில்
உயருவேன் அவர் பெலத்தால் என்றென்றுமே
சுயபெலத்தினாலே முயன்றபோது