ஆடுவோம் கொண்டாடுவோம்.
Christian Song Lyrics
TamilAaduvom konndaaduvom.
Yesuvin pirappai ennnni paaduvom
Aaduvom konndaaduvom.
Kirismas naalil Yesuvin anpai paaduvom – 2
Kopangal sanntaikal
Vaethanaiyin naatkal ellaam marappom
Thathiththu jepiththu saaththaanai
Naam ententum jeyippom -2
Happy Christmas Merry Christmas
Ellorum ontay kalik kooraுvom.
Happy Christmas Merry Christmas
Elloraiyum santhoshamaay vaalththuvom
ஆடுவோம் கொண்டாடுவோம்.
இயேசுவின் பிறப்பை எண்ணி பாடுவோம்
ஆடுவோம் கொண்டாடுவோம்.
கிறிஸ்மஸ் நாளில் இயேசுவின் அன்பை பாடுவோம் – 2
கோபங்கள் சண்டைகள்
வேதனையின் நாட்கள் எல்லாம் மறப்போம்
ததித்து ஜெபித்து சாத்தானை
நாம் என்றென்றும் ஜெயிப்போம் -2
Happy Christmas Merry Christmas
எல்லோரும் ஒன்றாய் களிக் கூறுவோம்.
Happy Christmas Merry Christmas
எல்லோரையும் சந்தோஷமாய் வாழ்த்துவோம்