ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
Christian Song Lyrics
TamilAanantham pongidum nannaalithu
Aanndavar Yesu piranthuvittar-2
Aaduvom paaduvom
Aanantham konndaaduvom-2
Aanndavar Yesu piranthuvittar
Aanantham nam vaalvil thanthuvittar-2-aanantham
1.thootharkal seythi koorida
Maeypparkal kanndu thuthiththida-2
Mannavan Yesu piranthuvittar
Makilchchiyai nam vaalvil thanthuvittar-2-aanantham
2.saasthirikal kanndu panninthida
Raajaavum kaettu kalangida-2
Immaanuvaelan piranthuvittar
Inpam nam vaalvil thanthuvittar-2-aanantham
ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்-2
ஆடுவோம் பாடுவோம்
ஆனந்தம் கொண்டாடுவோம்-2
ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்
ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்
1.தூதர்கள் செய்தி கூறிட
மேய்ப்பர்கள் கண்டு துதித்திட-2
மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்
மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம்
2.சாஸ்திரிகள் கண்டு பணிந்திட