ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
Christian Song Lyrics
TamilAanndavarae en aattalaay ullavarae
Umakkae naan anpu seykinten – 2
Avarae en karpaarai aranum meetpum
Avarae en kaedayam valimaiyum thunnaiyum – 2
En thunpanaalil pakaivarkal thaakka
En anpu Dhevan ataikkalamaanaar – 2
Nerukkatiyillaa idaththirku alaiththaar
Naeriya anpu koornthennaik kaaththaar
Valimaiyaik kachchaைyaay aliththavar avarae
Valimaiyum nalamaay aakkinaar avarae – 2
Enthan karpaarai aanndavar vaalka
Ennaalum en meetpar pukalthanaip peraுka
ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
உமக்கே நான் அன்பு செய்கின்றேன் – 2
அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்
அவரே என் கேடயம் வலிமையும் துணையும் – 2
என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க
என் அன்பு தேவன் அடைக்கலமானார் – 2
நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தார்
நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தார்
வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே
வலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே – 2