ஆராதனை உமக்கே ஆராதனை
Christian Song Lyrics
TamilAaraathanai umakkae aaraathanai
En Yesuvae umakkae aaraathanai
Kaividavillai vittu vilakidavillai
Orupothum ennai maranthida villai
Um kaalatikal theriyaamal ponaalum
Nadu samuththiraththil enakku vali unntae
Um vasanam theepamae
En paathaikku velichchamae
Kuraivukalil ennai paraamariththeer- oru
Sethaminti ennai sumanthu vantheer
Um karam thaangumae
Unga vaarththai thaettaுthae
En sathrukkalin kaikku viduviththeer
Aelu valiyaay avanai oda seytheer
En thalaiyai uyarththinaar
En kireedam pookka seytheer
ஆராதனை உமக்கே ஆராதனை
என் இயேசுவே உமக்கே ஆராதனை
கைவிடவில்லை விட்டு விலகிடவில்லை
ஒருபோதும் என்னை மறந்திட வில்லை
உம் காலடிகள் தெரியாமல் போனாலும்
நடு சமுத்திரத்தில் எனக்கு வழி உண்டே
உம் வசனம் தீபமே
என் பாதைக்கு வெளிச்சமே
குறைவுகளில் என்னை பராமரித்தீர்- ஓரு
சேதமின்றி என்னை சுமந்து வந்தீர்