ஆட்டுகுட்டி நான்
Christian Song Lyrics
TamilAattukutti naan
Appaavin tholmaelae (2)
Amarnthu selvaenae
Ennai sumanthu selvaarae (2)
Pullulla idangalilae
Amarntha thannnneer anntaiyil
Kolum thatiyum thaettinathae
Neethiyin paathaiyil nadaththinaarae (2)
Onaaykal maththiyilum
Singaththin vaayinintum
Thappa vaiththu ennai iratchiththaarae
Apishaekiththu ennai uyarthinaarae (2)
ஆட்டுகுட்டி நான்
அப்பாவின் தோள்மேலே (2)
அமர்ந்து செல்வேனே
என்னை சுமந்து செல்வாரே (2)
புல்லுள்ள இடங்களிலே
அமர்ந்த தண்ணீர் அண்டையில்
கோலும் தடியும் தேற்றினதே
நீதியின் பாதையில் நடத்தினாரே (2)
ஓநாய்கள் மத்தியிலும்
சிங்கத்தின் வாயினின்றும்
தப்ப வைத்து என்னை இரட்சித்தாரே
அபிஷேகித்து என்னை உயர்தினாரே (2)