ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
Christian Song Lyrics
TamilAaraathippaen aarpparippaen
Alangam itiyumvarai
Sthoththarippaen thuthi paaduvaen
Ethirikal matiyum varai
Oyaamal naan thuthiththiduvaen
Thoothan irangum varai
Soraamal naan jepiththiduvaen
Kaettathu kitaikkum varai
Patai palangal enakku thaevaiyillai
Pataiththalaivar enthan Yesu unndu – 2
Poraayutham enakku thaevaiyillai
Maaraatha Dhevan Yesu unndu -2
Alai kalikkum entha nilaikalilum
Vali nadaththa enthan Yesu unndu-2
Seeraakki ennai sthirappaduththum
Thooyaaviyin apishaekam unndu-2
ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
அலங்கம் இடியும்வரை
ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்
எதிரிகள் மடியும் வரை
ஓயாமல் நான் துதித்திடுவேன்
தூதன் இறங்கும் வரை
சோராமல் நான் ஜெபித்திடுவேன்
கேட்டது கிடைக்கும் வரை
படை பலங்கள் எனக்கு தேவையில்லை
படைத்தலைவர் எந்தன் இயேசு உண்டு – 2