ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல
Christian Song Lyrics
TamilAaraanju paarththaalum kaaranam illa
Ada oy mee-nu kaettalum reesanu illa -2
Kannnula en kannnula kannnneer varuthu
Haart la en haart la puthu tiyoon onnnu varuthu
Intha laiqp-yu moththam avarae pothumnu thonuthu
En Yesu en kaathalae -2
Munnaala sirichchu pinnaala atikkum poraamai olakam maarala
Yaaraachchum maela vanthaalae pothum sollaala thallum kulikkulla -2
Ongi varum maramkantu venneera ooththum vaerila
Geela thallum nanndu koottam muyarsi senjum mutiyala
En appaavin tholil nikkaama povaen payamila
En Yesu en kaathalae -2
Kaathalae kaathalae kaathalae kaathalae
ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல
அட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2
கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது
ஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருது
இந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது
என் இயேசு என் காதலே -2
முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை ஒலகம் மாறல
யாராச்சும் மேல வந்தாலே போதும் சொல்லால தள்ளும் குழிக்குள்ள -2
ஓங்கி வரும் மரம்கன்று வென்னீர ஊத்தும் வேரில