ஆவியானவரே அறுவடை நாயகரே
Christian Song Lyrics
TamilAaviyaanavarae araுvatai naayakarae
Aaththuma aathaaya ooliyam seyya
Vallamai tharupavarae aanndu nadaththidumae
Vaarum thaeva aaviyae virainthaalum engalaiyae
Anuthinamum niraiththidumae jepaooliyam seythidavae
1.en Sabaiyai naan kattukiraேn entu sonnavarae
Pathinaelu aayiram kiraamangalil Sabaikalai eluppidumae
Saththiyam nilaiththidavae samuthaayam thalaiththidavae
2.aaththuma tharisanam aliththidumae ithayaththai aatkollumae
Thuthi vaennduthal vinnnappa aavithanaisa paikalil oottidumae
Thaevajanam aarththelavae palavaanai kattidavae
3.kasappin vaerai akattividum anpai polintharulum
Sabaipaethangal yaavum neekkividum ottaுmai ongach seyyum
Anpumoli uravin vali ulakaththai vellum ini
ஆவியானவரே அறுவடை நாயகரே
ஆத்தும ஆதாய ஊழியம் செய்ய
வல்லமை தருபவரே ஆண்டு நடத்திடுமே
வாரும் தேவ ஆவியே விரைந்தாளும் எங்களையே
அனுதினமும் நிறைத்திடுமே ஜெபஊழியம் செய்திடவே
1.என் சபையை நான் கட்டுகிறேன் என்று சொன்னவரே
பதினேழு ஆயிரம் கிராமங்களில் சபைகளை எழுப்பிடுமே
சத்தியம் நிலைத்திடவே சமுதாயம் தழைத்திடவே
2.ஆத்தும தரிசனம் அளித்திடுமே இதயத்தை ஆட்கொள்ளுமே
துதி வேண்டுதல் விண்ணப்ப ஆவிதனைச பைகளில் ஊற்றிடுமே