ஆராதிக்க கூடி வந்தோம்
Christian Song Lyrics
TamilAaraathikka kooti vanthom
Paasaththaalae ontay sernthom
Avar thantha makimai paarththom
Maraுroopa maattam kanntoom
Oho! Oho! Piranthaarae
Oho! Oho! Mariththaarae
Oho! Oho! Elunthaarae
Oho! Oho! Varuvaarae
Ellaamae Yesu – 16
Yesu naamam uyara vaenndum
Avar seyyum arputham vaenndum
Thuthiyodu paadal vaenndum
Paralokam iranga vaenndum
Ellaamae Yesu – 16
ஆராதிக்க கூடி வந்தோம்
பாசத்தாலே ஒன்றாய் சேர்ந்தோம்
அவர் தந்த மகிமை பார்த்தோம்
மறுரூப மாற்றம் கண்டோம்
ஓஹோ! ஓஹோ! பிறந்தாரே
ஓஹோ! ஓஹோ! மரித்தாரே
ஓஹோ! ஓஹோ! எழுந்தாரே
ஓஹோ! ஓஹோ! வருவாரே
எல்லாமே இயேசு – 16
இயேசு நாமம் உயர வேண்டும்
அவர் செய்யும் அற்புதம் வேண்டும்
துதியோடு பாடல் வேண்டும்
பரலோகம் இறங்க வேண்டும்