ஆராதனை சுகம் தரும்
Christian Song Lyrics
TamilAaraathanai sukam tharum
Aaraathiththaal pelan varum
Naan pottaுvaen
Naan pukaluvaen
Kirupaiyai ennaalum
Ninaiththu vaalnthiduvaen – um
Enathu vaanjaiyum neerae
Enathu aasaiyum neerae
Unthan samookamae enakkaanantham
Unthan pirasannamae enakkaaraுthal
Enathu aekkamum neerae
Enathu Nnokkamum neerae
Enthan piriyamae enthan naesamae
Enthan jeevanae enthan Yesuvae
ஆராதனை சுகம் தரும்
ஆராதித்தால் பெலன் வரும்
நான் போற்றுவேன்
நான் புகழுவேன்
கிருபையை எந்நாளும்
நினைத்து வாழ்ந்திடுவேன் – உம்
எனது வாஞ்சையும் நீரே
எனது ஆசையும் நீரே
உந்தன் சமூகமே எனக்கானந்தம்
உந்தன் பிரசன்னமே எனக்காறுதல்
எனது ஏக்கமும் நீரே
எனது நோக்கமும் நீரே
எந்தன் பிரியமே எந்தன் நேசமே