ஆராதனை சுகம் தரும்
Christian Song Lyrics
TamilAaraathanai sukam tharum
Aaraathiththaal pelan varum
Naan pottaுvaen naan pukalvaen
Kirupai ennaalum
Ninaiththu vaalnthiduvaen
Enathu vaanjaiyum neerae
Enathu aasaiyum neerae
Unga samookamae enakkaanantham
Unga pirasannamae enakkaaraுthal
Enathu aekkamum neerae
Enathu Nnokkamum neerae
Enthan naesamae enthan jeevanae
Enthan Yesuvae
ஆராதனை சுகம் தரும்
ஆராதித்தால் பெலன் வரும்
நான் போற்றுவேன் நான் புகழ்வேன்
கிருபை எந்நாளும்
நினைத்து வாழ்ந்திடுவேன்
எனது வாஞ்சையும் நீரே
எனது ஆசையும் நீரே
உங்க சமூகமே எனக்கானந்தம்
உங்க பிரசன்னமே எனக்காறுதல்
எனது ஏக்கமும் நீரே
எனது நோக்கமும் நீரே
எந்தன் நேசமே எந்தன் ஜீவனே
எந்தன் இயேசுவே