ஆணா ஆவணா ஆண்டவர்னா
Christian Song Lyrics
TamilAannaa aavannaa aanndavarnaa
Anpu illainaa onnnumillainaa
Innaa eeyannaa yaesunaa
Yaesu illainaa iratchippu illainaa
Pavaththai vittu mananthirumpu – thirumpu
Parisuththamaaka vaala virumpu
Visuvaasam narsaatchi illaama pona – 2
Paralokam povathu nichchayam thaana – thampi -2 – aannaa aavannaa
ஆணா ஆவணா ஆண்டவர்னா
அன்பு இல்லைனா ஒண்ணுமில்லைனா
இணா ஈயணா யேசுனா
யேசு இல்லைனா இரட்சிப்பு இல்லைனா
பவத்தை விட்டு மனந்திரும்பு – திரும்பு
பரிசுத்தமாக வாழ விரும்பு
விசுவாசம் நற்சாட்சி இல்லாம போன – 2
பரலோகம் போவது நிச்சயம் தான – தம்பி -2 – ஆணா ஆவணா