ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
Christian Song Lyrics
TamilAaviyaanavarae anpin aaviyaanavarae
Unthan apishaekaththaal ennai nirappidum
Aatkonndu nadaththidum
Nirappidum ennai nirappidum – um
Vallamaiyaal ennai nirappidum
Parisuththamaay naan vaalnthida – um
Parisuththa aaviyaal nirappidum
Pelaththin mael pelan naan atainthida – um
Pelamulla aaviyaal nirappidum
Umakkaay ooliyam seythida – um
Unnatha aaviyaal nirappidum
Makimai mael makimai naan atainthida – um
Makimaiyin aaviyaal nirappidum
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
ஆட்கொண்டு நடத்திடும்
நிரப்பிடும் என்னை நிரப்பிடும் – உம்
வல்லமையால் என்னை நிரப்பிடும்
பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட – உம்
பரிசுத்த ஆவியால் நிரப்பிடும்
பெலத்தின் மேல் பெலன் நான் அடைந்திட – உம்
பெலமுள்ள ஆவியால் நிரப்பிடும்
உமக்காய் ஊழியம் செய்திட – உம்
உன்னத ஆவியால் நிரப்பிடும்
மகிமை மேல் மகிமை நான் அடைந்திட – உம்
மகிமையின் ஆவியால் நிரப்பிடும்