ஆராதனை துதி ஆராதனை
Christian Song Lyrics
TamilAaraathanai thuthi aaraathanai
Entum umakkae en aaraathanai
Aaraathanai Yesuvukkae
Aaraathanai karththarukkae
Kuyavan kaiyil kalimann pol ennai
Um thirukkaraththil tharukiraேn
Um siththam pol ennai uruvaakkum
Um viruppam pol ennai vanainthidum
Elimaiyaana ennai alaiththu
Um valla karaththaal uyarththineer
Veraுmaiyaana paaththiram ennai
Kanappaduththi makilntheerae
ஆராதனை துதி ஆராதனை
என்றும் உமக்கே என் ஆராதனை
ஆராதனை இயேசுவுக்கே
ஆராதனை கர்த்தருக்கே
குயவன் கையில் களிமண் போல் என்னை
உம் திருக்கரத்தில் தருகிறேன்
உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் விருப்பம் போல் என்னை வனைந்திடும்
எளிமையான என்னை அழைத்து
உம் வல்ல கரத்தால் உயர்த்தினீர்
வெறுமையான பாத்திரம் என்னை
கனப்படுத்தி மகிழ்ந்தீரே