ஆவியானவரே ஆவியானவரே
Christian Song Lyrics
TamilAaviyaanavarae aaviyaanavarae – 3
Anpaana aaviyaanavarae
Oottaுmayyaa um apishaekaththai
Maattaுmayyaa en manushikaththai – 2
Paava settilae kidakkiraேnayyaa
Paasam illaamal thavikkiraேnayyaa – 2
Parisuththam tharumae aaviyaanavarae
Enakkullae vaarumae aaviyaanavarae – 2
Vaalkkai aeno veraுkkiraேn aiyaa
Vaarththaiyil solla maraுkkiraேn aiyaa – 2
Vaalvu tharumae aaviyaanavarae
Sorvu neekkum aaviyaanavarae – 2
ஆவியானவரே ஆவியானவரே – 3
அன்பான ஆவியானவரே
ஊற்றுமய்யா உம் அபிஷேகத்தை
மாற்றுமய்யா என் மனுஷிகத்தை – 2
பாவ சேற்றிலே கிடக்கிறேனய்யா
பாசம் இல்லாமல் தவிக்கிறேனய்யா – 2
பரிசுத்தம் தருமே ஆவியானவரே
எனக்குள்ளே வாருமே ஆவியானவரே – 2
வாழ்க்கை ஏனோ வெறுக்கிறேன் ஐயா
வார்த்தையில் சொல்ல மறுக்கிறேன் ஐயா – 2
வாழ்வு தருமே ஆவியானவரே
சோர்வு நீக்கும் ஆவியானவரே – 2