ஆராதனை உமக்கு தானப்பா
Christian Song Lyrics
TamilAaraathanai umakku thaanappaa
Engal aaraathanai umakku thaanappaa
Senaikalin thaevanae isravaelin raajanae
Yaakkopin thaevanae engalin thaevanae-2
Aaraathanai umakku thaanappaa
Engal aaraathanai umakku thaanappaa
Karththar irakkamum neetiya saanthamum -2
Niraintha kirupaiyum thayavum nirainthavar -2
Aayiram thalaimuraikku paeranpu seypavar -2
Kodumaiyum kuttaththaiyum paavaththaiyum mannippavar -2
ஆராதனை உமக்கு தானப்பா
எங்கள் ஆராதனை உமக்கு தானப்பா
சேனைகளின் தேவனே இஸ்ரவேலின் ராஜனே
யாக்கோபின் தேவனே எங்களின் தேவனே-2
ஆராதனை உமக்கு தானப்பா
எங்கள் ஆராதனை உமக்கு தானப்பா
கர்த்தர் இரக்கமும் நீடிய சாந்தமும் -2
நிறைந்த கிருபையும் தயவும் நிறைந்தவர் -2
ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு செய்பவர் -2
கொடுமையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர் -2