ஆடி பாடி மகிழ்ந்திடு
Christian Song Lyrics
TamilAati paati makilnthidu
Santhoshamaay paadidu
Yesuvin narseythiyai kaetdidu
Nee Yesuvin narseythiyai kaetdidu (2)
Yootha thaesaththilae
Pethlakaem ennum oorinillae (2)
Raajaavaaka namakku oruvar piranthaarae
Aelaiyin kolaththilae ,
Maattu tholuvaththil
Iyaesappaa nammaikkaaka piranthaarae (2)
Thootharkal paatida
Maeypparkal kaettida (2)
Santhoshamaay aati paati makilnthaarkal
Yesuvai naati , njaanikal thaeti
Njaanaththilae siranthavarai kanndaarkal (2)
ஆடி பாடி மகிழ்ந்திடு
சந்தோஷமாய் பாடிடு
இயேசுவின் நற்செய்தியை கேட்டிடு
நீ இயேசுவின் நற்செய்தியை கேட்டிடு (2)
யூத தேசத்திலே
பெத்லகேம் என்னும் ஊரினில்லே (2)
ராஜாவாக நமக்கு ஒருவர் பிறந்தாரே
ஏழையின் கோலத்திலே ,
மாட்டு தொழுவத்தில்
இயேசப்பா நம்மைக்காக பிறந்தாரே (2)
தூதர்கள் பாடிட