ஆண்டவர் அற்புதம் செய்வார்
Christian Song Lyrics
TamilAanndavar arputham seyvaar
Unakku entum kuraivu illaiyae (2)
Soolnilai illaamal pokalaam
Uthavuvaar illaamal pokalaam (2)
Aanndavar arputham seyvaar (2)
Aanndavar arputham seyvaar
Unakku entum kuraivu illaiyae
Thiraatchaை rasam theernthu pokalaam
Thannnneer mattumae irukkalaam (2)
Viyaathi unnai vaatti vathaikkalaam
Varaுmai unnai kalangatikkalaam (2)
Kadan paaram unnai aluththalaam
Kavalaiyil vaalnthu thavikkalaam (2)
ஆண்டவர் அற்புதம் செய்வார்
உனக்கு என்றும் குறைவு இல்லையே (2)
சூழ்நிலை இல்லாமல் போகலாம்
உதவுவார் இல்லாமல் போகலாம் (2)
ஆண்டவர் அற்புதம் செய்வார் (2)
ஆண்டவர் அற்புதம் செய்வார்
உனக்கு என்றும் குறைவு இல்லையே
திராட்சை ரசம் தீர்ந்து போகலாம்
தண்ணீர் மட்டுமே இருக்கலாம் (2)
வியாதி உன்னை வாட்டி வதைக்கலாம்
வறுமை உன்னை கலங்கடிக்கலாம் (2)