ஆரீரோ ஆரீராரிரோ பாலா
Christian Song Lyrics
TamilAareero aareeraariro paalaa (2)
Panninthaen pottaுvaen arppanniththaen
Um paathaththai tholuthiduvaen — aareero
1. Maeloka maenmai thuranthu vanthu
Poomiyil jenmiththeerae
Maantharin paavam pokkidavae
Paalanaay pirantheerallo — aareero
2. Thootharkal soolnthida pirantheerallo
Saasthirikal panninthanar
Maeypparkal aattukkuttiyudan
Paalanai kanndaarallo — aareero
ஆரீரோ ஆரீராரிரோ பாலா (2)
பணிந்தேன் போற்றுவேன் அர்ப்பணித்தேன்
உம் பாதத்தை தொழுதிடுவேன் — ஆரீரோ
1. மேலோக மேன்மை துறந்து வந்து
பூமியில் ஜென்மித்தீரே
மாந்தரின் பாவம் போக்கிடவே
பாலனாய் பிறந்தீரல்லோ — ஆரீரோ
2. தூதர்கள் சூழ்ந்திட பிறந்தீரல்லோ
சாஸ்திரிகள் பணிந்தனர்
மேய்ப்பர்கள் ஆட்டுக்குட்டியுடன்
பாலனை கண்டாரல்லோ — ஆரீரோ