ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்
Christian Song Lyrics
TamilAarpparippom aahaa haa aarpparippom -2
paalan pirantha thinam |
Makilchchi pongum thinam | 2
1. Maattuth tholuvil aelai vativil | 2
Maasillaathavanaay |
Malarntha paalanai kanndu kalikka -2
Kooti sentiduvom (aarpparippom.)
2. Unnmaiyaana theyvam neerae |
Meyyaana maanudar | 2
Mesiyaavae iyaesaiyaavae -2
Ummai vanangiduvom (aarpparippom.)
ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் -2
பாலன் பிறந்த தினம் |
மகிழ்ச்சி பொங்கும் தினம் | 2
1. மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில் | 2
மாசில்லாதவனாய் |
மலர்ந்த பாலனை கண்டு கழிக்க -2
கூடி சென்றிடுவோம் (ஆர்ப்பரிப்போம்.)
2. உண்மையான தெய்வம் நீரே |
மெய்யான மானுடர் | 2
மெசியாவே இயேசையாவே -2
உம்மை வணங்கிடுவோம் (ஆர்ப்பரிப்போம்.)