Daily ReadingBible
✅ Shared successfully
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே Lyrics | Tamil Christian Songs & Audio | PTL Lyrics