ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
Christian Song Lyrics
TamilAanndavarai naan pottiduvaen entum
Aanndavarai naan pottiduvaen entum – 2
Aanndavarai naan pottiduvaen entum
Avar pukalai naanum paadiduvaen – 2
En aanmaa avaril perumai kollum – 2
Eliyavar ithaik kaettu makilvaaraaka – 2
Aanndavarai nampi vaalvorai sutti
Aanndavar thoothar entum kaaththiduvaar – 2
Aanndavar evvalavo iniyavarae – 2 entu
Suvaiththup paarungal suvaiththup paarungal
Aanndavar evvalavo iniyavarae entu
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் – 2
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன் – 2
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் – 2
எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக – 2
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் – 2
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே – 2 என்று
சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்