ஆராதனையில் பிரியமுள்ளவரே
Christian Song Lyrics
TamilAaraathanaiyil piriyamullavarae
Engal maththiyil vaasamseypavarae
Engal maththiyil asaivaadum
Engal thuthiyinil asaivaadum
Nerintha naanalai murikkaathae thaevanae
Mangina thiriyaiyum neer annaikkamaattirae
Um vaarththaiyil unnmai ullavarae
Neer sonnaal ellaam aakumae
En naasiyil suvaasaththai vaiththirae
En kattukkalai muriyatiththeerae
Um naamaththil arputham nadakkuthae
Um aaviyin vallamaiyai oottaுmae
ஆராதனையில் பிரியமுள்ளவரே
எங்கள் மத்தியில் வாசம்செய்பவரே
எங்கள் மத்தியில் அசைவாடும்
எங்கள் துதியினில் அசைவாடும்
நெரிந்த நாணலை முறிக்காதே தேவனே
மங்கின திரியையும் நீர் அணைக்கமாட்டீரே
உம் வார்த்தையில் உண்மை உள்ளவரே
நீர் சொன்னால் எல்லாம் ஆகுமே
என் நாசியில் சுவாசத்தை வைத்திரே
என் கட்டுக்களை முறியடித்தீரே
உம் நாமத்தில் அற்புதம் நடக்குதே
உம் ஆவியின் வல்லமையை ஊற்றுமே