ஆத்துமாக்களை தாருமே தேவா
Christian Song Lyrics
TamilAaththumaakkalai thaarumae thaevaa
Aayirangalaay thaarumae
Sinnavan aayiram
Siriyavan palaththa jaathiyaavaan enteerae (2)
Thaevaa thaarumae inthiyaavai thaarumae
Kathari aluthu mulangaal patiyittu (2)
Unthal paatham pannikinten naan(2)
Vinnnappam pannnukiraேn. Thaevaa
Neen paatham panninthu ninten.
Manthaiyai peruka seyvathu pol
Makkalai peruka seyyum
Kaelungal entu sonneerae thaevaa
Jaathikalaith thaarumae
Poomiyin ellaikal sonthamaakkidavae
Poovinai thaarumaiyaa
ஆத்துமாக்களை தாருமே தேவா
ஆயிரங்களாய் தாருமே
சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த ஜாதியாவான் என்றீரே (2)
தேவா தாருமே இந்தியாவை தாருமே
கதறி அழுது முழங்கால் படியிட்டு (2)
உந்தள் பாதம் பணிகின்றேன் நான்(2)
விண்ணப்பம் பண்ணுகிறேன். தேவா
நீன் பாதம் பணிந்து நின்றேன்.
மந்தையை பெருக செய்வது போல்
மக்களை பெருக செய்யும்