ஆனந்தம் ஆனந்தமே
Christian Song Lyrics
TamilAanantham aananthamae
Thaevaa aaviyil aananthamae
Njaanam tharum nalam yaavum tharum
Avar nalluravil aananthamae
Vaaymai tharum arul tharum
Varam tharum vaalvinil aananthamae
Uyir alikkum uyar vaalvalikkum
Avar unnatha uravil aananthamae
Aetta tharum manaa maattam avar
Aattalai peraுvor kaananthamae
Nnoy theerkkum pinni theerkkum
Antha thaevanin uravil aananthamae
ஆனந்தம் ஆனந்தமே
தேவா ஆவியில் ஆனந்தமே
ஞானம் தரும் நலம் யாவும் தரும்
அவர் நல்லுறவில் ஆனந்தமே
வாய்மை தரும் அருள் தரும்
வரம் தரும் வாழ்வினில் ஆனந்தமே
உயிர் அளிக்கும் உயர் வாழ்வளிக்கும்
அவர் உன்னத உறவில் ஆனந்தமே
ஏற்ற தரும் மனா மாற்றம் அவர்
ஆற்றலை பெறுவோர் கானந்தமே
நோய் தீர்க்கும் பிணி தீர்க்கும்
அந்த தேவனின் உறவில் ஆனந்தமே