ஆட்டுக்குட்டியானவரே
Christian Song Lyrics
TamilAattukkuttiyaanavarae (3)
Enakkaaka paliyaaneer
Aattukkuttiyaanavarae (3)
En paavangal sumantheer -2
Umakkae engal aaraathanai -2
Parisuththam ullavar neer paavamaay maattappattir-2
Neethimaanaaka ennai maattineer-2
Kirupaiyaal ilavasamaay neethimaan aanaenae-2
Siluvai maranaththil en paavangal neengiyathae-2
- aattukkuttiyaanavarae
Kristhu enakkaay saapamaay maarineer-2
Aaseervaathamaaka ennai maattineer-2
Aaseervaathamaanaenae (neer)
Enakkaay saapamaanathanaal -2
Siluvai maranaththil en saapangal neengiyathae -2
- aattukkuttiyaanavarae
Aisvaryam ullavar neer ellaamae ilantheerae-2
Ellaavattaாlum ennai nirappidavae-2
Selvanthanaay aanaenae neer aelmaiyaanathanaal-2
Siluvai maranaththil en thariththiram neengiyathae-2
- aattukkuttiyaanavarae
En paavam yaavaiyum um udalilae sumantheerae-2
Um sukaththai en udalil thantheerae-2
Paavaththil vilaivukalai um
Maranaththaal venteerae-2
Kaayangalaal naan sukamaanaenae – um-2
- aattukkuttiyaanavarae
Vallamaiyum pelanum njaanamum aisvaryamum
Makimaiyum sthoththiramum umakkae uriyathae-2
Yesuvae Yesuvae aattukkuttiyaanavarae – engal
ஆட்டுக்குட்டியானவரே (3)
எனக்காக பலியானீர்
ஆட்டுக்குட்டியானவரே (3)
என் பாவங்கள் சுமந்தீர் -2
உமக்கே எங்கள் ஆராதனை -2
பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2
நீதிமானாக என்னை மாற்றினீர்-2
கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே-2
சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே-2
- ஆட்டுக்குட்டியானவரே
கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்-2
ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்-2
ஆசீர்வாதமானேனே (நீர்)
எனக்காய் சாபமானதனால் -2
சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே -2
- ஆட்டுக்குட்டியானவரே
ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே-2
எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே-2
செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால்-2
சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே-2
- ஆட்டுக்குட்டியானவரே
என் பாவம் யாவையும் உம் உடலிலே சுமந்தீரே-2
உம் சுகத்தை என் உடலில் தந்தீரே-2